செவ்வாய் கிரகத்தில் நாசா எடுத்த புகைப்படத்தில் வேற்றுகிரகவாசியின் கை

Loading...

%e0%ae%9a%e0%af%86%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9a%e0%ae%beசெவ்வாய் கிரகத்தில் நாசா எடுத்த புகைப்படத்தில் வேற்றுகிரகவாசியின் கை தென்பட்டுள்ளதாக ஒருவர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட் வேரிங் என்பவர் வேற்றுகிரகவாசிகளை பற்றி ஆராயும் UFO என்னும் நிறுவனத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
இவர் நாசா எடுத்த புகைப்படத்தில் வேற்றுகிரக வாசியின் கையை பார்த்த்தாக கூறியுள்ளார்.
இது பற்றி அவர் கூறுகையில், செவ்வாயில் இருக்கும் தொல்பொருள்கள் மனிதர்களாகிய நாம் செவ்வாய் கிரகத்தில் இருந்து பண்டை நாகரீகத்தின் வழிவந்தவர்கள் என்பதற்கான சாட்சி என கூறியுள்ளார்.
மேலும் விரைவில் செவ்வாயில் குடியேறுவோம் என தெரிவித்துள்ள ஸ்காட் வேரிங், வேற்றுகிரகவாசிகளின் கையுடன் சிறிய அளவிலான விரலும் தென்படுவதாக தெரிவித்துள்ளார்.
நிச்சயம் செவ்வாயில் மனிதன் வாழுவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply