சுவையான சத்தான தினை பெசரட்

Loading...

%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%aa%e0%af%86%e0%ae%9a%e0%ae%b0
தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு – ஒரு கப்,
தினை அரிசி – முக்கால் கப்,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 4 (அல்லது காரத்துக்கேற்ப),
கொத்தமல்லித்தழை – கைப்பிடியளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

* இஞ்சி, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்
* தினை அரிசி, பாசிப்பருப்பை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் களைந்து, தோலுரித்த சின்ன வெங்காயம், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பா அரைக்கவும்.
* அரைத்த மாவில் தேவையாயன அளவு உப்பு சேர்த்துக் கரைக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக வார்த்து, இருபுறமும் எண்ணெய் விட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
* சுவையான சத்தான தினை பெசரட் தயார்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply