சிவன் ஓர் வேற்றுகிரக வாசி என கூறினால் நம்பமுடிகின்றதா

Loading...

%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%93%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9aசைவர்களின் முழுமுதற்கடவுளாக வணக்கப்படுபவர் சிவன் இவர் ஓர் வேற்றுகிரக வாசி என கூறினால் நம்பமுடிகின்றதா?
சிவனுடைய நட்ச்சத்திரம் தான் திருவாதிரை நட்சத்திரம். இன்று சைவர்கள் பரவி வாழும் அனைத்து நாடுகளிலும் இத்திருவாதிரை நட்சத்திர நாளில் கொண்டாட்டங்கள் (பூஜைகளாக திரிவுபெற்று) காணப்படுகின்றது.
இந்த திருவாதிரை நட்சத்திரம் ஆங்கிலத்தில் “Orion” என்றதான் அழைக்கப்படும்.
குறித்த திருவாதிரை நட்சத்திரத்தின் வடிவில்தான் உலகின் பல்வேறு பிரமிடுகள் அமைக்கப்பட்டு உள்ளதுபூமியை மேல் இருந்து பார்க்கமுடியாமல் யாராலும் இந்த அமைப்பை ஏற்படுத்தி இருக்க முடியாது? அப்படியானால் மேல் இருந்து பார்த்து இதை வடிமைக்க உதவியது யார் ?
எவ்வித காரணத்திற்காக சிவன் திருவாதிரை நட்சத்திரத்தில் இருந்து வந்ததாக நம் கதைகளும்,புராணங்களும் கூறுகிறது? சிவன் என்பது வேற்றுகிரக வாசியா?முற்றுபெறாது இக்கேள்வி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply