சாமை தேங்காய் சாதம்

Loading...

%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%88-%e0%ae%a4%e0%af%87%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8dசாமை அரிசி – 1/2 கப்
தேங்காய் – 1/2 கப்
உப்பு – சிறிது
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
ஏலக்காய் – 3
காய்ந்த சிவப்பு மிளகாய் – 2
பட்டை – 1 சிறிய துண்டு


எப்படிச் செய்வது?

முதலில் சாமை அரிசியை வேக வைத்து எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, ஏலக்காய், காய்ந்த சிவப்பு மிளகாய், பட்டை சேர்த்து ஒரு நிமிடம் சமைக்கவும். பின் தேங்காய், உப்பு சேர்த்து வதக்கி சாமை அரிசியை சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான சாமை தேங்காய் சாதம் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply