சாசம்

Loading...

%e0%ae%9a%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8dநறுக்கிய பைனாப்பிள் – 1/2 பழம்,
வெல்லம் – 1 டேபிள்ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
காய்ந்த திராட்சை – 25 கிராம்,
தேங்காய்த் துருவல் – 30 கிராம்,
காய்ந்த மிளகாய் – 3,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
புளிக் கரைசல் – 1 டீஸ்பூன்.எப்படிச் செய்வது?

பைனாப்பிள், வெல்லம், உப்பு சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெயில்லாமல் கடுகு, காய்ந்த மிளகாயை வறுத்துக் கொள்ளவும். இதனுடன் காய்ந்த திராட்சை, தேங்காய்த் துருவல், புளிக்கரைசல் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மை போல் அரைத்து உப்பு, காரம் சரிபார்த்து வைக்கவும். அரைத்த விழுதை பைனாப்பிள் உடன் சேர்த்து கலக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்து மதியம் சாப்பாடுடன் ஜில்லென்று பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply