சர்க்கரை நோயாளிகளுக்கான ஓட்ஸ் புட்டு

Loading...

%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9
தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் – ஒரு கப்,
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை,
முந்திரித் துண்டுகள் – சிறிதளவு,
தேங்காய் துருவல் – ஒரு டீஸ்பூன்.


செய்முறை:

* கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் ஓட்ஸ்ஸை போட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும்.
* அடுத்து அதில் தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து மேலும் இரண்டு முறை சுற்றி எடுக்கவும்.
* சிறிது நெய்யில் முந்திரித் துண்டுகளை வறுத்து அதன் மேல் தூவவும்.
* ஐந்து நிமிடத்தில் செய்யக் கூடிய சத்தான அசத்தல் புட்டு ரெடி.
* சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களை இதை சாப்பிடலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply