கோதுமை & ரவை தோசை

Loading...

%e0%ae%95%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%88-%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9a%e0%af%88
தேவையானவை:-

கோதுமை மாவு – 1 டேபிள் ஸ்பூன்
வெள்ளை ரவை – 1 டேபிள் ஸ்பூன்
மைதா – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – 1/3 டீஸ்பூன்
பெருங்காயப் பொடி – 1 சிட்டிகை
தண்ணீர் – 1 டம்ளர்
எண்ணெய் – 6 டீஸ்பூன்


செய்முறை:-

எல்லா மாவுகளையும் உப்பு பெருங்காயத்தையும் நன்கு கலந்து தண்ணீர் விட்டுக் கட்டிகளில்லாமல் கரைக்கவும்.
தோசைக்கல்லைக் காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி திருப்பி விட்டு வேகவைத்து எடுக்கவும்.
தக்காளிச் சட்னியுடன் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply