கேழ்வரகு வெல்லம் தோசை

Loading...

%e0%ae%95%e0%af%87%e0%ae%b4%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9a%e0%af%88

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு – ஒரு கப்
வெல்லம் அல்லது கருப்பட்டி – அரை கப்
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
நெய் – தேவையான அளவுசெய்முறை :

* வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் கேழ்வரகு மாவு, பொடி செய்த வெல்லம், ஏலக்காய் தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை தோசைகளாக ஊற்றி, சுற்றி நெய் ஊற்றி வெந்தவுடன் திருப்பி போட்டு வெந்ததும் எடுத்து பரிமாறவும்.
* சூப்பரான கேழ்வரகு வெல்லம் தோசை ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply