கேரள முட்டை ரோஸ்ட்

Loading...

%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%b3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b0%e0%af%87%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d
அவித்த முட்டை – 4
தேங்காய் எண்ணெய் – 4 தேக்கரண்டி
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – 1
உப்பு – சிறிது
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
மல்லி தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு முட்டையை சேர்த்து அனைத்து பக்கங்களையும் ரோஸ்ட் செய்து ஒரு கிண்ணத்தில் அவற்றை எடுத்து பாதியாக வெட்டி வைக்கவும். இப்போது மீதமுள்ள எண்ணெயில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன் நிறமாக வதக்கி உப்பு, இஞ்சி பூண்டு விழுது போட்டு கலந்து மிளகாய் தூள், மிளகு தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் சேர்த்து வெட்டி வைத்து முட்டையை போட்டு மசாலாவில் நன்கு டாஸ் செய்யவும். சுவையான கேரள முட்டை ரோஸ்ட் தயார்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply