கேரட் கறி | Tamil Serial Today Org

கேரட் கறி

ads 1

%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b1%e0%ae%bfகேரட் – 1/4 கிலோ,
வெங்காயம் – 1,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம்மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்,
வெண்ணெய் அல்லது எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு – 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, உப்பு – தேவைக்கு.

கேரட்டை நீளமாக நறுக்கி ஆவியில் லேசாக வேகவைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய், கடுகு தாளித்து, வெங்காயத்தை வதக்கி, கேரட்டை சேர்த்து வதக்கவும். பின் கரம்மசாலா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இறக்கும் நேரத்தில் எலுமிச்சைச்சாறு ஊற்றி, கறிவேப்பிலை தூவி இறக்கி பரிமாறவும்.

ads2
Rates : 0
6
7
VTST BN
9
10
11