கூகுள் ரசிகர்களுக்கு சூப்பரான தகவல்

Loading...

இணைய உலகில் ஏனைய நிறுவனங்களுக்கு சிம்ம சொற்பனமாக விளங்கும் கூகுள் நிறுவனமானது ஏனைய தொழில்நுட்ப வளர்ச்சிகளிலும் பெரும் பங்காற்றி வருகின்றது.

இவற்றில் ஸ்மார்ட் கைப்பேசி, லேப்டொப், ஸ்மார்ட் கடிகாரம் என்பவற்றினை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாகவே காணப்படுகின்றது.

அண்மையிலும் Google Pixel மற்றும் Pixel XL எனும் இரு வகையான சிறந்த கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.

சந்தையில் இவற்றிற்கு பெரும் வரவேற்பு காணப்படும் நிலையில் அடுத்த வருட ஆரம்பத்தில் இரு வகையான ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்ய தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான தகவலை Evan Blass எனும் பிரபல தொழில்நுட்ப வல்லுனர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இவை Android Wear 2.0 எனும் நாமத்துடன் அறிமுகமாகலாம் என எதிர்பார்கப்படுகின்றது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply