கூகுள் ப்ளே ஸ்டோரில் 400க்கும் அதிகமான வைரஸ்

Loading...

%e0%ae%95%e0%af%82%e0%ae%95%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b3%e0%af%87-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%af%8b%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-400%e0%ae%95%e0%af%8d%e0%ae%95கூகுள் ப்ளே ஸ்டோரில் 400க்கும் அதிகமான ஆப்கள் வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆப்களை பதிவிறக்கம் செய்ய கூகுள் பிளே ஸ்டோரை தான் அனைவரும் அதிகம் பயன்படுத்தி வருகிறோம்.
இந்த நிலையில் அதில் 400க்கும் அதிகமான ஆப்கள் ‘ட்ரஸ்கோட்’ (“DressCode”) எனும் மால்வேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இத்தகைய ஆப்களை பதிவிறக்கம் செய்து போன்களில் இன்ஸ்டால் செய்யும் போது இந்த வைரஸ் த்ரெட் ஆக்டர்ஸ்களை (threat actors) உட்புக அனுமதிக்கிறது.
இதனால் நமது கருவியில் இருந்து தகவல்கள் திருப்பட வாய்ப்பிருப்பதாக Trend Micro என்னும் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
இந்நிறுவனத்தின் தகவல் படி, இந்த ஆண்டில் கடந்த மாதம் வரை 16.6 மில்லியன் மால்வேர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply