குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்துள்ள கூகுளின் ANDROID

Loading...

%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%aeகூகுளின் Android இயங்குதளமானது குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்துள்ளது.
அதிகளவான மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் இயங்குதளத்திற்கான பல்வேறு அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு அறிமுகம் செய்யப்படுகின்றன.
இவற்றின் தொடர்ச்சியாக Opera Max எனும் அப்பிளிக்கேஷனை ஒபெரா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது ஒன்லைன் மூலம் பாடல்களை கேட்டு மகிழும்போது விரயமாகும் டேட்டாவின் அளவை சீராகப் பேணி மீதப்படுத்தக்கூடியவாறு உருவாக்கப்பட்டுள்ளது.
அதாவது சாதாரணமாக 1 ஜிகாபைட் டேட்டாவில் 9 மணித்தியாலங்கள் வரை ஒன்லைனில் பாடல்களையே அல்லது வானொலிகளையே கேட்ட முடியும், ஆனால் இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு ஜிகா பைட் டேட்டாவில் பாடல் கேட்கும் நேரத்தை நீடிக்க முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply