கிறிஸ்மஸ் விடுமுறையை வரவேற்கும் கூகுள்

Loading...

%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b5கிறிஸ்மஸ் விடுமுறையை டூடுல் போட்டு கூகுள் வரவேற்றுள்ளது.
கிறிஸ்துமஸ் விழாவுக்கான கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைக்கட்டத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இன்று தொடங்கும் கிறிஸ்மஸ் தின விடுமுறையை வரவேற்கும் விதமாக கூகுள், ‘Tis The Season!’ என்ற தலைப்பில் ஒரு டூடுலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க, ஆஸ்திரேலிய பாடகர்கள் இணைந்து பாடி, 2000-ம் ஆண்டின் கிறிஸ்துமஸ் காலத்தின்போது ரிலீஸ் செய்யப்பட்ட ஆல்பமே ‘Tis The Season!’. இந்த விடுமுறைக் காலத்தில் இன்னும் பல கலர்புல் டூடுல்களை வெளியிட தயாராகி வருகிறது கூகுள்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply