காரசாரமான மீன் மற்றும் சிப்ஸ்

Loading...

%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9aமீன் – 250 கிராம்
பிரஞ்சு ஃப்ரைஸ் – தேவையான அளவு
உப்பு – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு
மயோனைஸ் சாஸ் – தேவையான அளவு
மைதா – 1 கப்
மிளகு – சிறிது
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
குளிர்ந்த சோடா நீர் – தேவையான அளவுஎப்படிச் செய்வது?

முதலில் சிப்ஸ்யை பொரித்து, அதன் மீது கொஞ்சம் உப்பு தூவி வைக்கவும். இப்போது ஒரு கிண்ணத்தில் மாவை எடுத்து, உப்பு, மிளகாய் தூள் மற்றும் மிளகு சேர்த்து அதில் சோடா நீர் சேர்த்து நன்றாக கிளறவும். மாவு கலவைக்கு குளிர்ந்த சோடா நீர் பயன்படுத்தவும். ஒரு கிண்ணத்தில் மாவை எடுத்து மீன் துண்டுகளை அவற்றில் போட்டு கோட் செய்யவும். இப்போது அதை மாவு கலவையில் முக்கி எடுத்து எண்ணெயில் போட்டு வறுக்கவும். பரிமாறும் போது மயோனைஸ் சாஸ் சேர்த்து பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply