கர்ப்பிணிகளே இதை தெரிந்து கொள்ளுங்கள்

Loading...

%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%87-%e0%ae%87%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4சில குழந்தைகள் படு சுட்டியாகவும், சில குழந்தைகள் கவனக் குறைப்பாடோடும் இருப்பார்கள், இது மூளை சம்பந்தப்பட்ட கோளாறாகும்.

பிரசவத்தின் போது தாய் சிக்கல்களை சந்திக்க நேர்ந்தாலோ அல்லது ஊட்டச்சத்து குறைப்பாட்டினாலோ இவ்வாறு நிகழலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மேலும் கர்ப்பகாலத்தில் தாய் சாப்பிட்ட அதிகப்படியான இனிப்பு வகை உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளே காரணம் என தெரியவந்துள்ளது.
அதேபோல் துரித உணவுகள் சாப்பிடுவதாலும், அவர்களுக்கு பிறக்கப் போகும் குழந்தைகளுக்கு ஹைபர் ஆக்டிவ் மற்றும் கவனக் குறைப்பாடு வர வாய்ப்புள்ளது எனவும் தெரியவந்துள்ளது.
அதனால் கர்ப்ப காலத்தில் தாய்மார்கள் நல்ல சமச்சீர் உணவுகளை சாப்பிட்டு, கொழுப்பு மற்றும் இனிப்பு உணவுகளை குறைத்தால் அவர்களுக்கு நல்ல அறிவுடன் கூடிய குழந்தைகள் பிறக்கும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply