ஐபோன் 7 சாம்சங் எஸ்7 போன்றவற்றை ஒப்பீட்டு ஒர் பார்வை

Loading...

%e0%ae%90%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d-7-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d7-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5உலகசந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “கூகுளின் பிக்சல்” மற்றும் “பிக்சல் XL” ஸ்மார்ட்ஃபோன்கள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
“கூகுளின்” இந்த வெளியிட்டால் சந்தையில் முன்னிலை வகிக்கும் “ஆப்பிள்” மற்றும் “சாம்சங்” நிறுவனங்கள் ஆட்டம் கண்டுள்ளன.
மேலும் “கூகுள் பிக்சல், ஐபோன் 7, சாம்சங் எஸ்7” போன்றவற்றை ஒப்பீட்டு ஒர் பார்வை


டிஸ்ப்ளே (Display)

கூகுள் பிக்சல்: 5 இன்ச் (1920×1080 பிக்சல்) முழு ஹெச்டி திரை
ஆப்பிள் ஐபோன் 7: 4.7 இன்ச் (1334×750 பிக்சல்)க்யூஹெச்டி திரை
சாம்சங் கேலக்சி எஸ்7: 5.1 இன்ச் (2560×1440 பிக்சல்) க்யூஹெச்டி திரை


ஓஎஸ்(os)

கூகுள் பிக்சல்: ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் (Nougat)
ஆப்பிள் ஐபோன் 7: IOS 10
சாம்சங் கேலக்சி எஸ்7: ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெலோவ் (Marshmallow)

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply