ஏரியில் நிரம்பிய நீரை சேமிப்பது எப்படி

Loading...

%e0%ae%8f%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%88-%e0%ae%9a%e0%af%87ஒரு ஏரி நிரம்பியது தான் சென்னை மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டது அவர்களின் பல வருட சேமிப்புகள், கனவுகள் எல்லாம் காணாமல் போக காரணம் என்றால் இந்த மாதிரியான சேகரிப்பு அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது எனலாம்.
நிரம்பிய ஏரி நீரை கிணறு போல் அமைத்து ஏரியின் மதகுகளை திறந்து விட்டு ஆர்ப்பரித்து கொட்டும் நீரை காணுங்கள்.
இதை அவதானித்த பின்பாவது நிரம்பிய ஏரி நீரினை எப்படி சேமிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாமே நண்பர்களே… இதனால் பல உயிர்கள் பலியாகாமலும் தடுக்கலாமே… தண்ணீருக்காக ஆட்சிகள் மாறினாலும் மாட்சி ஏற்படவில்லை …

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply