உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை கட்ட சவுதி அரேபியா திட்டம்

Loading...

%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9fஉலகிலேயே மிக உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
தற்போது டுபாயில் காணப்படும் பேர்ஜ்கலிபா கட்டிடமே 2700 அடி உயரத்துடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடமாக காணப்படுகின்றது.
ஆனால் அதைவிட மிக உயரமான கட்டிடத்தை கட்டுவதற்கு சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளதாகவும் 3280 அடி உயரத்தில் 200 மாடிகளாக கட்டப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இக்கட்டிடம் செங்கடல் துறைமுகநகரமான ஜித்தாவில் ரூ.7920 கோடி செலவில் அமைக்கப்படும் இக் கட்டிடத்தில் தற்போது 26 மாடிகள் கட்டப்பட்டுள்ளது. அதன் கட்டுமான வேலைகள் வருகிற 2020–ம் ஆண்டில் முடிந்து அதன் பின்னர் இதனை சிற்ப்பாக திறக்கவிருப்பதாக சவுதி அரேபியா மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply