உலகின் வேகம் கூடிய இணைய உலாவி MXNITRO

Loading...

%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%af%87%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af-%e0%ae%89இணையப் பாவனையில் இணைய உலாவிகளின் (Web Browser) பங்கு மிகவும் முக்கியமானதாகக் காணப்படுகின்றது.
தற்போது உள்ள இணைய உலாவிகளில் வேகம், இலகுவாக கையாளக்கூடிய வசதி என்பவற்றின் அடிப்படையில் கூகுள் குரோம் கொடிகட்டிப் பறக்கின்றது.
எனினும் தற்போது MxNitro எனும் உலாவி கூகுள் குரோமிற்கே சவால் விடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இதுவே உலகின் வேகம் கூடிய இணைய உலாவி என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கூகுள் குரோமினை விடவும் 30% வேகம் கூடியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
VTST BN