உருளைக்கிழங்கு மசாலா

Loading...

%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b2%e0%ae%be
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்,
வெங்காயம் – 1,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கு.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், அதன்பின், உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் கரம் மசாலா தூள், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும்.
குறிப்பு :
வெங்காயம், பச்சைமிளகாய், சீரகம், இஞ்சி, பூண்டு சேர்த்து மிக்சியில் அரைத்து மிளகாய் தூளுக்கு பதிலாக சேர்க்கலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply