உருளைக்கிழங்கு சம்பால்

Loading...

%e0%ae%89%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%af%8dஉருளைக்கிழங்கு – 1/4 கிலோ,
காய்ந்தமிளகாய் – 4
வெங்காயம் – 1 (நீளவாக்கில் அரியவும்),
தேங்காய்ப்பால் – 1/2 கப்,
பெருங்காயத்தூள் – சிறிது,
கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவைக்கு.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி நீளமாக நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். காய்ந்தமிளகாயை சுடு தண்ணீரில் ஊறவைத்து மிக்சியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து, மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் கறிவேப்பிலை, உப்பு போட்டு, தேங்காய்ப்பால் ஊற்றவும். பெருங்காயத்தூள் சேர்க்கவும். பிறகு பொரித்த உருளைக்கிழங்கை போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply