உடல் பருமனைக் குறைப்பதற்கு இயற்கையான முறை

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b1%e0%af%8dஉடல் பருமனைக் குறைப்பதற்கு இயற்கையான முறையில் பல வழிகள் உள்ளது.
நம் உடலில் தேங்கி உள்ள கெட்டக் கொழுப்புகளை வேகமாக கரைத்து, உடல் பருமனைக் குறைப்பதற்கு சத்துக்கள் அதிகம் கொண்ட இயற்கையாக தயாரிக்கப்படும் பானம் மிகவும் மிக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் பட்டை, தேன், வெந்நீர் ஆகியவை கலந்த, இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ள இந்த பானம் ஏழு நாட்களில் ஐந்து கிலோ எடையை குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
பொதுவாகவே தேன் மற்றும் பட்டைகள் மருத்துவ குணம் கொண்டவையாக இருக்கிறது.
எனவே இவைகள் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி அதிகப்படியான உடல் பருமனை குறைப்பதில் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது.

தேவையான பொருட்கள் பட்டை தூள் – 1 டேபிள் ஸ்பூன் தேன் – 2 டீஸ்பூன் தண்ணீர் – 1 பெரிய டம்ளர் எலுமிச்சை சாறு – தேவைப்பட்டால் சிறிதளவுசெய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் அதனுடன் பட்டைத் தூள் சேர்த்து கலக்க வேண்டும்.
சிறிது நேரத்திற்கு பின் நீர் வெதுவெதுப்பான நிலையில் வந்ததும், அதில் 2 டீஸ்பூன் தேன் கலந்தால், இயற்கை பானம் தயார்.
இந்த இயற்கை பானத்தை ஒரு வாரம் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், ஒரு வாரத்திலேயே 5 கிலோ எடை குறைந்து இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply