உடல் சூட்டை குறைக்கும் கற்றாழை லஸ்ஸி

Loading...

%e0%ae%89%e0%ae%9f%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95

தேவையான பொருட்கள் :

சோற்றுக் கற்றாழை – 100 கிராம்
தயிர் – 1 கப்
எலுமிச்சம் பழ ஜுஸ் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 சிட்டிகை
தேன் – தேவையான அளவு
ஐஸ் க்யூப்ஸ் – சிறிது
புதினா இலை – 5செய்முறை :

* சோற்றுக்கற்றாழையின் பச்சையான தோலை சீவி எடுத்தால் உள்ளே நுங்கு போல் இருக்கும். அதனை 100 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.
* மிக்சியில் சோற்றுக்கற்றாழை, தயிர், உப்பு, தேன், எலுமிச்சம் ஜுஸ், ஐஸ் க்யூப்ஸ், சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேலே புதினா இலைகளைத் தூவி பருகவும்.
* உடல் சூட்டை குறைக்கும் இந்த கற்றாழை லஸ்ஸி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply