உங்கள் கழுத்துக்களை அழகாகப் பராமரிக்க சிறந்த வழிகள்

Loading...

%e0%ae%89%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b4%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%ae%beஇன்றைய காலகட்டத்தில் உள்ள பெண்கள் பெரும்பாலும் முகத்தை பராமரிப்பதில் கவனமாக இருப்பார்களே தவிர கழுத்தை கவனிக்க மாட்டார்கள்.இதன் விளைவாக அவர்கள் முகம் அழகாக இருக்கும். ஆனால் அவர்கள் அழகை கெடுப்பது முகத்திற்கு கீழே இருக்கும் கழுத்து கரறுப்பாய் தோன்றுவது தான்.
கழுத்தைப் பராமரிப்பது எப்படி என்று பார்ப்போம்.
கோதுமை மாவில் வெண்ணையை கலந்து கழுத்தைச் சுற்றிப் பூசி வர வேண்டும். பின் 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும். இப்படி தொடர்ந்து தினமும் செய்து வந்தால் கழுத்தில் உள்ள கருவளையம் படிப்படியாக மறைந்து விடும்.
சிறிது சூடாக்கப்பட்ட நல்லெண்ணெய்யினால் கழுத்துப் பகுதியில் மசாஜ் செய்தால் கழுத்து பகுதியில் உள்ள சுருக்கம், கறுப்பு வளையம் படிப்படியாக நீங்கி விடும்.
பப்பாளிபழத்தின் தோல் ,எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்க்கலாம்.
முகத்திற்கு பயன்படுத்தும் மேக் -அப்பை கழுத்து பகுதிக்கு சேர்த்துப் போடுவது நல்லது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply