ஆஸ்துமா அதிகரிக்க என்ன காரணம்

Loading...

%e0%ae%86%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9-%e0%ae%95மாதவிடாய் காலங்களில் பெண்கள் தொடர்ந்து தலைக்கு குளிப்பதால், உடல்நலக் குறைவுகள் மற்றும் ஆஸ்துமாவின் தீவிரம் அதிகரிக்க பல வாய்ப்புகள் உள்ளன என்று பெண் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆஸ்துமா அதிகரிக்க என்ன காரணம்?

பொதுவாக ஆஸ்துமா இருக்கும் பெண்களுக்கு, அவர்களின் மாதவிலக்குக்கு ஏற்படுவதற்கு முன்பும், மாதவிலக்கின் போதும் பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் அளவு குறையும்.
இந்த ஹார்மோன் மாற்றங்களால் ஆஸ்துமாவின் தீவிரத்தை அதிகமாகிறது.

பெண்களின் உடலில் ஏற்படும் மாதவிலக்கை தவிர, மற்ற ஹார்மோன் மாற்றங்களாலும் ஆஸ்துமாவின் பாதிப்பை அதிகரிக்கச் செய்கின்றது.
காலம் தவறிய மாதவிடாய் சுழற்சி ஏற்படும் பெண்களுக்கு ஆஸ்துமா இருந்தால், அதனுடைய தீவிரம் பல மடங்காக அதிகரிக்கிறது.
மேலும் பெண்களின் கர்ப்ப காலத்திலும் பெண்களின் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுகிறது.
இதனால் பெண்களுக்கு ஆஸ்துமாவின் தீவிரம் வழக்கத்தை விட அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்று பெண் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply