ஆறு முதல் எட்டு மடங்கு அதிவேகத்துடன் ஓடக் கூடிய டிஸ்னியின் புதிய ஆடை

Loading...

%e0%ae%86%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%a4உலகில், காட்டூன் மற்றும் ஏனைய திரைத் தயாரிப்புகளுக்கு சிறந்த நிறுவனமாகத் திகழும் டிஸ்னி, ‘மல்டி கிரேடு’ எனும் ஒரு சிறப்பு வகை தொழில்நுட்பத்தை ஒரு பிரபலமான அணுகுமுறைக்கு பயன்படுத்த உள்ளனர்.

இந்த அணுகுமுறையால் டிஸ்னி புதிய ஒரு அடையை அறிமுகப்படுத்த உள்ளது. குறித்த ஆடையை ஒரு மனித உருவத்திற்கு உருவகப்படுத்துவதன் மூலம் அந்த கதாபாத்திரம் திரையில் சாதரணமாக ஓடுவதைக் வித ஆறு முதல் எட்டு மடங்கு அதிவேகத்துடன் ஓடக் கூடிய அளவிற்கு வடிவமைத்துள்ளனர்.
எனினும் இந்த நுட்பத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதில் தொழில்நுட்ப ரீதியில், பல சிக்கலான சமன்பாடுகள் உள்ளதாக டிஸ்னியின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த செயற்பாடு தொடர்பில் தேர்ச்சியடைந்த சிறந்த விஞ்ஞானிகளின் உதவிகளைப் பெற்று, அந்த முயற்சியில் வெற்றி அடைவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply