அமேஷான் வாடிக்கையாளர்களுக்கு ஓர் அரிய வரப்பிரசாதம்

Loading...

%e0%ae%85%e0%ae%ae%e0%af%87%e0%ae%b7%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3இன்று அனைத்து வகையான பொருட்களையும் ஒன்லைனில் கொள்வனவு செய்யும் வசதி வந்துவிட்டது.
இச் சேவையை வழங்கிவரும் நிறுவனங்களுள் அமேஷான் ஆனது முன்னிலையில் திகழ்கின்றது.
இத் தளத்தில் இலவச கணக்கு மற்றும் சந்தா செலுத்திய கணக்கு என்பவற்றினை பேண முடியும்.
இப்படியிருக்கையில் சந்தா செலுத்தி கணக்கினை வைத்திருப்பவர்களுக்கு ஓர் அரிய வரப்பிரசாதத்தை அந் நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது.
அதாவது Amazon Prime Reading எனும் கணக்கினை ஒரு வருடத்திற்கு 99 அமெரிக்க டொலர்கள் செலுத்தி திறப்பவர்களுக்கு இலத்திரனியல் புத்தகங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளம் வசதியை தரவுள்ளது.
இவ் வசதியானது முன்னர் ஐக்கிய அமெரிக்க பயனர்கள் மட்டும் பெற்றிருந்த நிலையில் தற்போது ஏனைய நாட்டவர்களுக்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனினும் இவ் வசதியின் ஊடாக Harry Potter, Sorcerer’s Stone மற்றும் The Man In The High Castle போன்ற சில புத்தகங்களையே இவ்வாறு இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply