அப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் களமிறங்கியுள்ளது

Loading...

%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aaஅப்பிள் நிறுவனத்துக்கு போட்டியாக ஸ்மார்ட்கைப்பேசியை தயாரிக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
கூகுள் நிறுவனம் நெக்சஸ் கருவிகளை வடிவமைத்து, விற்பனை செய்து வருகின்றது.
மேலும் கூகுள் நெக்சஸ் கருவிகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள்(Android Updates) வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படுகின்றது.
நெக்சஸ் கருவிகளை தயாரிக்க கூகுள் நிறுவனம் எச்டிசி, சாம்சங், எல்ஜி, மோட்டோரோலா மற்றும் ஹூவாய் உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கின்து குறிப்பிடத்தக்கது.
கூகுள் வரலாற்றில் முதல் முறையாக இந்தாண்டின் செப்டம்பர் மாதத்தில் அந்நிறுவனம் இரு நெக்சஸ் கருவிகளை வெளியிட்டது, இந்த கருவிகள் முறையே எல்ஜி மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் தயாரித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சொந்தமாக ஸ்மார்ட்கைப்பேசி தயாரிப்பது குறித்து கூகுள் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது வரை வெளியாகாத நிலையில் விரைவில் பதில் கிடைக்கம் என பயன்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்

Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply