SAMSUNG GALAXY S7 ஸ்மார்ட்கைப்பேசியின் புகைப்படம் மற்றும் வீடியோ

Loading...

samsung-galaxy-s7-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8dSamsung Galaxy S7 ஸ்மார்ட்கைப்பேசியின் புகைப்படம் மற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.
இதன்று முன்னர், Samsung Galaxy S7 கைப்பேசியில், Micro SD card பொருத்தப்பட்டு வெளியாகவிருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகின.
மேலும், 5.1 இன்ச் Display மற்றும் 2560 x 1440 Pixel தீர்மானம் கொண்டுள்ளது. 4GB RAM மற்றும் முன்புற கமெரா வசதியாக 5 மெகாபிக்சல் மற்றும் பின்புற கமெரா வசதியாக 12 மெகாபிக்சல் கொண்ட BRITECELL கமெரா வசதி பொருத்தப்பட்டுள்ளது.
3000 mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் இவற்றில் Qualcomm Snapdragon 820 மற்றும் Exynos 8990 என இரண்டு ப்ராசசர் வசதி உள்ளது.
மேலும் இது சதுரமாகவும் எந்த வகையிலும் பயனர்களின் பாக்கெட்டில் அடங்க கூடியதாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது.
தற்போது இக்கைப்பேசியில் புகைப்படம் வெளியாகியுள்ளது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply