OPPO F1 SELFIE எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி

Loading...

oppo-f1-selfie-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aeவளர்ந்துவரும் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான Oppo ஆனது F1 Selfie எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.
முதன் முறையாக ஐரோப்பிய நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ள இக் கைப்பேசியானது 5 அங்குல அளவு, 1280 x 720 Pixel Resolution உடைய தொடுதிரையினையும், Octa Core Qualcomm Snapdragon 616 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 8 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவற்றினையும் கொண்டுள்ள இக் கைப்பேசியின் விலையானது 229 யூரோக்களாக காணப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply