IPHONE 7 PLUS இரட்டை லென்ஸ் கமெரா வசதி

Loading...

iphone-7-plus-%e0%ae%87%e0%ae%b0%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88-%e0%ae%b2%e0%af%86%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%af%86%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%a4iPhone 7 Plus இரட்டை லென்ஸ் கமெரா வசதியுடன் வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அப்பிள் ஐபோன் 7(Apple iPhone 7) மற்றும் ஐபோன் 7 ப்ளஸ்(iPhone 7 Plus) ஆகிய இரண்டு ஐபோன்களும் செப்டம்பர் மாதம் சந்தைக்கு வரவிருக்கின்றன என்ற தகவலையடுத்து, மேலும் இதர தொழில்நுட்ப தகவல்களும் ஐபோன் தொடர்பாக வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஐபோன் 7 ஆனது, சிங்கிள் லென்ஸ் கமரொ வசதியுடனும், 7 ப்ளஸ் இரட்டை லென்ஸ் கமெராவுடன் வெளியாவிருக்கின்றது.
மேலும், iPhone 7 Plus முழு HD கொண்ட 1080p Display வசதி கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் அப்பிள் நிறுவனத்தின் iPhone 6C அல்லது iPhone 5se 4 இன்ச் டிஸ்பிளே வசதியுடன் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply