HUAWEI யின் MEDIAPAD T2

Loading...

huawei-%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-mediapad-t2மொபைல் சாதன உற்பத்தியில் விரைவாக வளர்ச்சியடைந்துவரும் நிறுவனங்களுள் ஒன்றான Huawei ஆனது MediaPad T2 எனும் புத்தம் புதிய மொபைல் சாதனத்தை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இச் சாதனமானது 10.1 அங்குல அளவுடையதும், 1902 x 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன் Qualcomm Snapdragon 615 Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 16GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர Android 5.1 Lollipop இயங்குதளத்தில் செயல்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், நீடித்து உழைக்கக்கூடிய 6660 mAh மின்கலம் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.
எனினும் இதில் காணப்படும் கமெராக்களின் வினைத்திறன் மற்றும் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply