BING-ன் புத்தம் புதிய லோகோ

Loading...

bing-%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%8bமைக்ரோசொப்டின் தேடுபொறியான Bing-ன் லோகோ புத்தம் புதியதாக பச்சை வண்ணக்கலரில் மாற்றப்பட்டுள்ளது.
கூகுளுக்கு அடுத்த படியாக தேடுபொறியில் இரண்டாம் இடத்தில் உள்ள மைக்ரோசொப்டின் Bing.
கூகுளை போன்றே இதிலும் சிறப்பம்சங்கள் உள்ள நிலையில், தற்போது இதன் லோகோ பச்சை வண்ணக் கலரில் முதல் எழுத்தான “B” Capital Letter-ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது
கடந்த 2009ம் ஆண்டு ஜீன் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட Bing, இன்னும் தொடர்ந்து சிறப்பாக வளர்ச்சியடைய வேண்டும் என Rik van der Kooi(Microsoft’s corporate VP of advertiser) தெரிவித்துள்ளார்.
மேலும் தேடுபொறிகளை பொறுத்த வரையில் சீரான மற்றும் நிதானமான வளர்ச்சியை சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Loading...
Rates : 0
VTST BN