ASUS நிறுவன ZENFONE 2 DELUXE ஸ்மார்ட்கைப்பேசி

Loading...

asus-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9-zenfone-2-deluxe-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aaஸ்மார்ட்கைப்பேசி வரிசையில் சாதனை படைத்துக்கொண்டிருக்கும் Asus நிறுவனத்தின் அடுத்த படைப்பான ZenFone 2 Deluxe என்ற ஸ்மார்ட்கைப்பேசி சில அதிரடி வசதிகளுடன் சந்தையில் களமிறங்கவுள்ளது.
இக்கைப்பேசி, ஆப்ரேட்டிங் சிஸ்டமான Android 5.0 Lollipop இயங்குகிறது, 4GB RAM வசதி கொண்டது.
5.5 இன்ச் தொடுதிரை, முழு HD வசதியுடன், 1920 x 1080 pixels தீர்மானம் கொண்டது, மேலும் மைக்ரோ SD அட்டை வழியாக 128 GB உள்ளடங்கிய சேமிப்பு வசதி கொண்டது, இதன் முன்புற கமெரா 5 மெகாபிக்சல் மற்றும் பின்புற கமெரா 13 மெகாபிக்சல் கொண்டது.
இதன் விலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், இக்கைப்பேசி வெளியான பின்னர், இதன் சில சிறப்பம்சங்களை அறிந்துகொள்ளுங்கள்

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply