5 நிமிடத்தில் சொக்லெட் கேக்

Loading...

5-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%8a%e0%ae%95%e0%af%8d%e0%ae%b2%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%95%e0%af%87
தேவையான பொருட்கள்

கேக் மாவு – ஒரு கப்
வெள்ளை சர்க்கரை – 4 டேபிள் ஸ்பூன்
கொக்கோ – 2 டேபிள் ஸ்பூன்
முட்டை – 1
பால் – 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை

ஒரு கப் கேக் மாவு, சர்க்கரை, கொக்கோ, முட்டை, பால், எண்ணெய் இது எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
பின் Microwaveல் 3 நிமிடத்திற்கு வைக்க வேண்டும்.
பின் இறக்கி வைத்து பரிமாறினால் சுவையான சொக்லெட் கேக் ரெடி

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply