24 மணிநேரமும் இணைத்திருக்க ​பேஸ்புக் நிறுவனம் புதுமுயர்ச்சி

Loading...

24-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8dபேஸ்புக் நிறுவனம் இணைய பயனாளிகளை தன்னுடன் 24 மணிநேரமும் இணைத்திருக்க செய்யும் வகையில் புதிய ப்ரவுசஸை உருவாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் பேஸ்புக் அப்ளிகேஷனில் நாம் பேஸ்புக் பக்கத்தை மட்டுமே பார்க்க முடியும்.
வேறு தகவல்கள் தேவைப்படும் போது அந்த பக்கத்தை விட்டு வெளியில் சென்று குறித்த தகவல்களை தேட வேண்டும்.
இந்த குறையைப் போக்க பேஸ்புக் நிறுவனம் புதிய browser app-யை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இணையம் சார்ந்த அனைத்து தேடல்களும் இந்த புதிய அப்ளிகேஷனிலே இணைந்திருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply