21 நொடிகளில் 30,000 யூனிட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன COOLPAD NOTE 3 LITE

Loading...

21-%e0%ae%a8%e0%af%8a%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-30000-%e0%ae%af%e0%af%82%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8dசீன நிறுவனத்தின் தயாரிப்பான Coolpad Note 3 Lite வெறும் 21 நொடிகளில் 30,000 யூனிட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.
ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனத்தின் தயாரிப்புகள் பயனாளர்கள் மத்தியில் தனக்கென இடத்தை பிடித்துள்ளன.
இந்நிலையில் சீன நிறுவனமொன்றின் தயாரிப்பான Coolpad Note 3 Lite, கடந்த வியாழனன்று 30,000 யூனிட்டுகளை வெறும் 21 நொடிகளில் விற்று தீர்ந்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் CEOசையது தாஜீத்தீன், இது எங்களது அர்ப்பணிப்பு மற்றும் அனைத்து மக்களுக்கும் மிக எளிமையான வகையில் தொழில்நுட்பம் கிடைக்க நாங்கள் எடுத்த முயற்சிக்கு மிகச்சிறந்த சான்று என்று தெரிவித்துள்ளார்.
இந்த போனில் கொடுக்கப்பட்டுள்ள FingerPrint Sensor 360 டிகிரிக்கும் சப்போர்ட் செய்வதுடன் மிக வேகமாகவும் இயங்குகிறது.


Features:

*5.0-inch high-definition display
*3GB of RAM along with 16GB of in-built storage
*4G LTE, 3G and GSM network
*2,500mAh battery
*13-megapixel rear-facing camera
*5-megapixel front-facing camera

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply