மீள் தன்மை கொண்ட நவீன தொடுதிரை கைப்பேசிகல்

Loading...

%e0%ae%ae%e0%af%80%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%88-%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%9fகனடாவிலுள்ள குயீன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைந்து மீள் தன்மை கொண்ட நவீன தொடுதிரையின் மாதிரி ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.
எதிர்கால ஸ்மார்ட் கைப்பேசிகளில் பயன்படுத்தவுள்ள ReFlex எனும் இத் தொடுதிரையானது LG நிறுவனத்தினால் ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்ட 720 Pixel கொண்ட OLED மீள்தன்மை உடைய திரையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஸ்மார்ட் கைப்பேசியின் தடிப்பினை மேலும் குறைக்க முடிவதுடன், அவற்றில் கீறல்கள், உடைவு ஏற்படுவதனையும் தடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இவ்வகை தொடுதிரைகளைக் கொண்ட கைப்பேசிகள் அறிமுகம் ஆனதன் பின்னரே அவற்றிற்குரிய வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்பதை அறிய முடியும்.

Loading...
Rates : 0
VTST BN