​மொபைல் சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் கமெராக்களில் தரவுகளைச் சேமிப்பதற்கு SSD

Loading...

%e2%80%8b%e0%ae%ae%e0%af%8a%e0%ae%aa%e0%af%88%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%aeமொபைல் சாதனங்கள் மற்றும் டிஜிட்டல் கமெராக்களில் தரவுகளைச் சேமிப்பதற்கு பயன்படுத்தும் சாதனங்களுள் ஒன்றே SSD (Solid State Disk) ஆகும்.
இவை பொதுவாக இலகுவாக எடுத்துச்செல்லக்கூடிய வகையில் பாரம் குறைந்ததாகவும், சிறியதாகவும் இருக்கும்.
ஆனால் முதன் முறையாக சாதாரண அளவினை விடவும் பெரியதும், 13TB சேமிப்பு நினைவகத்தினைக் கொண்டதுமான SSD கார்ட் உருவாக்கப்பட்டுள்ளது.
செக்கனுக்கு 540MB வேகத்தில் தரவுப் பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் இச் சாதனத்தின் அளவு 2.5 அங்குலமாகவும், விலை 13,000 டொலர்களாகவும் காணப்படுகின்றது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply