ஸ்நாக்ஸ் பிரெட் பஜ்ஜி

Loading...

%e0%ae%b8%e0%af%8d%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%86%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9c%e0%af%8d%e0%ae%9c%e0%ae%bf
தேவையான பொருட்கள் :

அரிசி மாவு – ¼ கப்
பேக்கிங் சோடா – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
ஓமம் – ½ தேக்கரண்டி
சாட் மசாலா தூள் – ¾ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
பிரட் துண்டுகள் – 5
எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், சாட் மசாலா தூள், ஓமம் சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறவும்.
* பின் சமையல் சோடா ஒரு சிட்டிகை சேர்த்து மாவை நன்றாக கிளறி வைக்கவும்.
* பிரட் துண்டுகளை சதுரமாக வெட்டி வைக்கவும்.
* அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பிரட் துண்டை எடுத்து கலக்கி வைத்துள்ள மாவில் முக்கி எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிரெட் பஜ்ஜி தயார்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply