வௌிநாட்டில் ஆப்பிள் 7-க்கு வந்த நிலை

Loading...

%e0%ae%b5%e0%af%8c%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-7-%e0%ae%95%e0%af%8d%e0%ae%95அப்பிள் 7 கையடக்கத்தொலைபேசியை வாங்குவதற்காக உலகிலுள்ள பல நாடுகளில் அப்பிள் அபிமானிகள் நீண்ட நேரம் காத்திருந்து வாங்கியுள்ளனர்.
குறிப்பா இரண்டு நாட்கள் வரிசையில் தவம் இருந்து அப்பிள் 7 கையடக்கத் தொலைபேசியை பெற்றுள்ளனர்.
ஆப்பிள் 7 கையடக்கத் தொலைபேசியினை வாங்குவதற்கு மக்கள் வரிசையில் நிற்பதையும், தான் நிற்கும் இடத்தில் தனக்கு தேவையான இருக்கை, படுக்கை என கொண்டு வந்து பயன்படுத்துவதையுமே இங்கு காண்கிறீர்கள்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply