வெஜிடபிள்ஸ் ஸ்மூத்தி

Loading...

%e0%ae%b5%e0%af%86%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%82%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bfவெள்ளரிக்காய் – 1 கப் (பொடியாக அரிந்தது),
சிவப்பு குடைமிளகாய் – 1/2 கப் (பொடியாக அரிந்தது),
கேரட் – 1/2 கப் (பொடியாக அரிந்தது),
பீட்ரூட்- 1/2 கப் (பொடியாக அரிந்தது).

அனைத்துப் பொருட்களையும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இதை அப்படியே குடிக்கலாம். தேவையானால் வடிகட்டியும் கொடுக்கலாம். சிவப்பு குடைமிளகாய் போட்டு இருப்பதால், சிறிது காரமாக இருக்கும். குழந்தைகளுக்குக் கொடுப்பதாக இருந்தால், குடைமிளகாயை தவிர்க்கவும். குடைமிளகாய் வயிற்று கொழுப்பை குறைக்க வல்லது. வெறும் வயிற்றில் இந்த ஜூசை குடிக்க வேண்டும். சிவப்பு குடைமிளகாய்க்கு பதில் மஞ்சளும் பயன்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply