விரைவில் BLUETOOTH 5

Loading...

%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-bluetooth-5Bluetooth 4ல்இருந்த குறைகளை நிவர்த்தி செய்து பல்வேறு அம்சங்களுடன் அடுத்த வாரம் Bluetooth 5 வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது உள்ள Bluetooth 4-வுடன் ஒப்பிடுகையில் நான்கு மடங்கு அதிக வேகம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு புது அம்சங்களுடன் வெளியாகவிருக்கும் Bluetooth 5-ன் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என்றும், இடம் தொடர்பான தகவல்கள் (Location-Relevant Information), Navigation தொடர்பான தகவல்களை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற 16ம் திகதி லண்டனில் நடைபெறும் விழாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply