வாழைப்பழ சர்பத்

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8dபழுத்த வாழைப்பழங்களை – 4
சர்பத் – தேவையான அளவு
குளிர்ந்த தண்ணீர் – தேவையான அளவு

இரண்டு பழுத்த வாழைப்பழங்கள் எடுத்து உரித்து, ஒரு கிண்ணத்தில் போட்டு ஒரு கரண்டியால் நன்றாக மசிக்கவும். தேவையான அளவு சர்பத் சேர்த்து மீண்டும் மசிக்கவும். இறுதியாக குளிர்ந்த தண்ணீர் ஊற்றி கலந்து பரிமாறவும். சுவையான வாழைப்பழ சர்பத் ரெடி.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply