வாழைக்காய் கோப்தா

Loading...

%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 1
உடைத்த கடலை அல்லது வேர்கடலை – 100 கிராம்
சோள மாவு – 1/2 கப்
மிளகாய்த்தூள் – 2ஸ்பூன்
கரம்மசாலாத் தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
பொரிக்க – எண்ணைய்தயாரிக்கும் முறை

வாழைக்காயை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கடலையை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
பின் சோளமாவுடன் ,மிளகாய்த்தூள்,மசாலாத்தூள்,மசித்த வாழைக்காய்,பொடித்த கடலைபொடி, உப்பு, நீர்
சேர்த்து பிசைந்து கொள்ளவும். பின்னர் உருண்டைகளாக உருட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்.
இதை ஸ்நாக்ஸ்க்கு சாஸுடன் பறிமாரலாம்.
இல்லை எனில் கிரேவி செய்து அதில் இந்த கோப்தாக்களைப் போட்டு , பிரியாணி,சப்பாத்தி போன்றவற்றிற்கு
தொட்டுக் கொள்ளவும் உபயோகப்படுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply