வயது ஆனது முகத்தில் சுருக்கம் என்ற கவலையா

Loading...

%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%b0%e0%af%81வயது ஆனது முகத்தில் சுருக்கம் வந்து விடும்.
அப்படி வராமல் தடுக்க இந்த ஃபேசியல் செய்யலாம். இந்த ஃபேசியல் செய்வதால் முகச் சுருக்கம் வாராது
ஆனால்தினமும்செ ய்யக்கூ டாது பத்து நாள்க்குஒருமுறைசெய்யலாம்மு கத்தில்பூ சியதும்பத்துநிமிடத்தில்
துடைத்து எடுத்துவிடவேண்டும்ரொம்ப நேரம் வைத்து இருக்கக் கூடாது.

தேவையான பொருள்கள்:

முட்டை-1 வெள்ளைகரு
கடலைமாவு-2டீஸ்பூன்

செய்முறை:

கடலை மாவு,முட்டையின் வெள்ளை கரு
இரண்டையும் கலந்து அந்த கலவையினை
முகத்தில் அப்ளே செய்யவும்.
அது காய்ந்ததும் திரும்பவும் அப்ளே செய்யவும்.
அது காய்ந்ததும் மறுபடியும் அப்ளே செய்து பத்து
நிமிடம் அப்படி காய விடவும்.
பின் ஒரு துணியை தண்ணீரில் நனைத்து முகத்தை
துடைத்து எடுக்கவும் துடைத்த பின் உங்கள் முகத்தில்
உங்களுக்கே மாற்றம் தெரியும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply