ரோஸ் மில்க் ஷேக்

Loading...

%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%af%8d

தேவையான பொருட்கள்:
குளிர்ந்த பால் – 2 கப் வென்னிலா ஐஸ்க்ரீம் – 2 ஸ்கூப் சிரப் செய்வதற்கு… சர்க்கரை – 3/4 கப் தண்ணீர் – 100 மிலி ரோஸ் மில்க் எசன்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்து, சர்க்கரையானது கரைந்ததும், அதில் ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
ரோஸ் மில்க் ஷேக்

சர்க்கரை சிரப்பானது குளிர்ந்ததும், அதனை ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்து, தேவையான போது பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்து பிளெண்டர் அல்லது மிக்ஸியில் பால் ஊற்றி, அதில் ஐஸ்க்ரீமை போட்டு, 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் சிரப் ஊற்றி, பின் மூடி வைத்து நன்கு அடித்து டம்ளரில் ஊற்றி பரிமாறினால், ரோஸ் மில்க் ஷேக் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply