ரோஸ் அவல் வெல்லப்புட்டு

Loading...

ரோஸ் அவல் வெல்லப்புட்டு
தேவையானவை :-

ரோஸ் அவல் – 2 கப்,
தூள் வெல்லம் – முக்கால் கப்,
தேங்காய்த்துருவல் – 1 டேபிள் ஸ்பூன்.
ஏலக்காய் – 2 பொடிக்கவும்.


செய்முறை :-

அவலை சுத்தம் செய்து வெறும் வாணலியில் வறுக்கவும்.
ஆறியதும் மிக்ஸியில் போட்டுப் பொடிக்கவும்.
வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.
பாகு திக்காக ஆகும்போது பொடித்த அவலைப் போட்டு நன்கு கிளறவும்.
அவல் பாகுடன் சேர்ந்து மலர்ந்து வெந்து வந்ததும் நெய் சேர்க்கவும்.
ஏலப்பொடி தேங்காய்த்துருவல் போட்டுக் கிளறி இறக்கி நிவேதனம் செய்யவும்.

Loading...
Rates : 0
VTST BN