ராகி பாதாம் மில்க் ஷேக்

Loading...

%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b7%e0%af%87%e0%ae%95%e0%af%8d
தேவையான பொருட்கள்:

ராகி மாவு – 2-3 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
பாதாம் பவுடர் – 2 டேபிள் ஸ்பூன்
குளிர்ந்த பால் – 2 கப்
சர்க்கரை – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி மாவை போட்டு, தண்ணீர் ஊற்றி கட்டி சேராதவாறு கலந்து கொள்ள வேண்டும்.
பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து, குறைவான தீயில் கெட்டியாகும் வரை கிளறி, இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பின்பு மிக்ஸியில் அதனைப் போட்டு, அத்துடன் சர்க்கரை, பாதாம் பவுடர், பால் சேர்த்து சிறிது நேரம் அரைத்து இறக்கி பரிமாறினால், ராகி பாதாம் மில்க் ஷேக் ரெடி!!!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply